{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z6bpx692/", "data": {"id": "z6bpx692", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z6bpx692/", "kind": "word", "headword": "நீண்ட கோப்புப் பெயர்", "romanization": "nīṇṭa kōppup peyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.252673+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அண்மைக்கால பீசி இயக்க முறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி மற்றும் ஒஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட, பயனாளருக்கு வாய்ப்புத் தர கிறது. 250-க்கு மேற்பட்ட எழுத்து களில் கோப்பிற்குப் பெயர் சூட்டலாம்.ஆங்கிலச் சிறிய எழுத்து, பெரிய எழுத்து மற்றும் இரு சொற்களுக்கு இடையே இடவெளி இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "long file names", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 872"}]}}