பொதிவு

potivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதியாகக் கட்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதிவு)
2.
ஒற்றுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதிவு)
3.
தரவுகளை அனுப்புவதற்கான தரவு பொதிவு. வாலாயம் முகவரி, பிழைக்கட்டுப்பாடு போன்ற கட்டுப்பாட்டு செய்திகளையும், தரவுகளையும் இது உள்ளடக்கியிருக்கும். — packet
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொட்டலம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1065)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z69p749d/

தமிழ்
“பொதிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z69p749d/
APA
Oliyon Research. (2026). பொதிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z69p749d/
MLA
"பொதிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z69p749d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment