நீட்டித்த விஜிஏ

nīṭṭitta vijiē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிக்காட்சி வரைகலைக் கோவை(Video Graphics Array) தர வரையறைகளின் மேம்பட்ட வடிவம்.இது,ஒரு படிமத்தை 800x600 முதல் 1600x1200 வரைபடப் புள்ளித் தெளிவுடன் காட்ட வல்லது.ஒரு கோடியே 67 இலட்சம் (2') வண்ணங்கள் கொண்ட நிற மாலையைப் பெற முடியும்.இந்த நிறமாலையை ஒரு சாதாரண மனிதர் வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய அளவுக்கு ஒரு கோடியே 90 இலட்சம் வண்ணங்களைக் கொண்டதாக ஆக்க முடியும். எனவே இது,தொடர்முறை (Analog) தொலைக் காட்சிக்கு ஈடான நிறக்காட்சியைத் தரும் இலக்க முறைச் செந்தரம் எனக் கருதப்படுகிறது — extended VGA
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 561)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z49xwsc9/

தமிழ்
“நீட்டித்த விஜிஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z49xwsc9/
APA
Oliyon Research. (2026). நீட்டித்த விஜிஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z49xwsc9/
MLA
"நீட்டித்த விஜிஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z49xwsc9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment