{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z49xwsc9/", "data": {"id": "z49xwsc9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z49xwsc9/", "kind": "word", "headword": "நீட்டித்த விஜிஏ", "romanization": "nīṭṭitta vijiē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.510404+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிக்காட்சி வரைகலைக் கோவை(Video Graphics Array) தர வரையறைகளின் மேம்பட்ட வடிவம்.இது,ஒரு படிமத்தை 800x600 முதல் 1600x1200 வரைபடப் புள்ளித் தெளிவுடன் காட்ட வல்லது.ஒரு கோடியே 67 இலட்சம் (2') வண்ணங்கள் கொண்ட நிற மாலையைப் பெற முடியும்.இந்த நிறமாலையை ஒரு சாதாரண மனிதர் வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய அளவுக்கு ஒரு கோடியே 90 இலட்சம் வண்ணங்களைக் கொண்டதாக ஆக்க முடியும். எனவே இது,தொடர்முறை (Analog) தொலைக் காட்சிக்கு ஈடான நிறக்காட்சியைத் தரும் இலக்க முறைச் செந்தரம் எனக் கருதப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "extended VGA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 561"}]}}