படிப்படித் தொலைபேசி இணைப்பகம்
paṭippaṭit tolaipēci iṇaippakam
பொருள்கள் · Senses
1.
பொதுத் தொலைபேசி இணைப்பகங்களுக்காக முதன் முதலில் தயாரிக்கப்பட்ட தானியங்கிப் பொறியமைவு. இதில், ஒரு குறிப்பிட்ட இணைப் பினைத் தேர்ந்தெடுப்பது பத்துக்கு ஒன்று என்ற தேர்வு முறைப்படி நடைபெறுகிறது. 1, 00, 000 இணைப்புகளுக்கு அணுகுதல் ஏற்படுத்துவதற்கு, இறுதித் தேர்வுக் கருவிக்கு முன்னதாக ஒரு தேர்வுக்கருவிக் குழுமநிலை அமைக்கப்படுகிறது
— step-by-step telephone exchange
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yy3hywet/
தமிழ்“படிப்படித் தொலைபேசி இணைப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yy3hywet/APA
Oliyon Research. (2026). படிப்படித் தொலைபேசி இணைப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yy3hywet/MLA
"படிப்படித் தொலைபேசி இணைப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yy3hywet/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment