{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yy3hywet", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yy3hywet/", "kind": "word", "headword": "படிப்படித் தொலைபேசி இணைப்பகம்", "romanization": "paṭippaṭit tolaipēci iṇaippakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:35.489551+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுத் தொலைபேசி இணைப்பகங்களுக்காக முதன் முதலில் தயாரிக்கப்பட்ட தானியங்கிப் பொறியமைவு. இதில், ஒரு குறிப்பிட்ட இணைப் பினைத் தேர்ந்தெடுப்பது பத்துக்கு ஒன்று என்ற தேர்வு முறைப்படி நடைபெறுகிறது. 1, 00, 000 இணைப்புகளுக்கு அணுகுதல் ஏற்படுத்துவதற்கு, இறுதித் தேர்வுக் கருவிக்கு முன்னதாக ஒரு தேர்வுக்கருவிக் குழுமநிலை அமைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "step-by-step telephone exchange", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1381"}]}}