மாற்று மரபணு உயிரணு

māṟṟu marapaṇu uyiraṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் ஆளின் உயிர் அணுக்களில் மரபணுமுறையில் மாறுபட்ட உயிரணுக்கள் இருத்தல். இந்த உயிரணுகள் இருவேறு சூல் முட்டைகளிலிருந்து வந்து இருப்பதே இதற்குக் காரணம். இதனால் நோய் எதுவும் உண்டாவ தில்லை — chimerism
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 283)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yxw42t6r/

தமிழ்
“மாற்று மரபணு உயிரணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxw42t6r/
APA
Oliyon Research. (2026). மாற்று மரபணு உயிரணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yxw42t6r/
MLA
"மாற்று மரபணு உயிரணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxw42t6r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment