{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yxw42t6r/", "data": {"id": "yxw42t6r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yxw42t6r/", "kind": "word", "headword": "மாற்று மரபணு உயிரணு", "romanization": "māṟṟu marapaṇu uyiraṇu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:59.173049+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் ஆளின் உயிர் அணுக்களில் மரபணுமுறையில் மாறுபட்ட உயிரணுக்கள் இருத்தல். இந்த உயிரணுகள் இருவேறு சூல் முட்டைகளிலிருந்து வந்து இருப்பதே இதற்குக் காரணம். இதனால் நோய் எதுவும் உண்டாவ தில்லை", "needs_definition": false, "gloss_en": "chimerism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 283"}]}}