ஈர மூளை நோய்

īra mūḷai nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையில் ஈரக்கசிவும், பருத்த ஈரல் குலையும் உண்டாக்கும் நோய். இதில் மூளை நீர்க்கோவை ஏற்படுகிறது. ஆனால், கண்ணறை ஊடுருவல் ஏற்படுவதில்லை. ஈரல் குலையிலும், சிறுநீரகம் உட்பட மற்ற உறுப்புகளிலும் கொழுப்பு ஊடுருவிப் பரவுகிறது. இது சாலிசைலேட்டு மருந்து கொடுத்தல், சின்னம்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது — Reye syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 950)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yx8qjhty/

தமிழ்
“ஈர மூளை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx8qjhty/
APA
Oliyon Research. (2026). ஈர மூளை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yx8qjhty/
MLA
"ஈர மூளை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx8qjhty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment