{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yx8qjhty", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yx8qjhty/", "kind": "word", "headword": "ஈர மூளை நோய்", "romanization": "īra mūḷai nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:40.425887+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூளையில் ஈரக்கசிவும், பருத்த ஈரல் குலையும் உண்டாக்கும் நோய். இதில் மூளை நீர்க்கோவை ஏற்படுகிறது. ஆனால், கண்ணறை ஊடுருவல் ஏற்படுவதில்லை. ஈரல் குலையிலும், சிறுநீரகம் உட்பட மற்ற உறுப்புகளிலும் கொழுப்பு ஊடுருவிப் பரவுகிறது. இது சாலிசைலேட்டு மருந்து கொடுத்தல், சின்னம்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது", "needs_definition": false, "gloss_en": "Reye syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 950"}]}}