தொகுத்தல் விசைகள்

tokuttal vicaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆவணத்தில் திருத்தம் செய்து தொகுக்கப் பயன்படும் விசைத் தொகுதி சில விசைப்பலகைகளில் இருப்பதுண்டு. விசைப்பலகையின் முதன்மைப் பகுதிக்கும் எண்விசைத் திண்டுவுக்கும் இடையில் இருக்கும். தொகுத்தல் விசைகள் மூன்று இணைகளாக இருக்கும். செருகு(Insert);நீக்கு(Delete);முகப்பு(Home);இறுதி (End);முந்தைய பக்கம்(Page Up);பிந்தைய பக்கம்(Page Down) — editing keys
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 507)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yx6gzgc8/

தமிழ்
“தொகுத்தல் விசைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx6gzgc8/
APA
Oliyon Research. (2026). தொகுத்தல் விசைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yx6gzgc8/
MLA
"தொகுத்தல் விசைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx6gzgc8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment