{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yx6gzgc8/", "data": {"id": "yx6gzgc8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yx6gzgc8/", "kind": "word", "headword": "தொகுத்தல் விசைகள்", "romanization": "tokuttal vicaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.916153+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆவணத்தில் திருத்தம் செய்து தொகுக்கப் பயன்படும் விசைத் தொகுதி சில விசைப்பலகைகளில் இருப்பதுண்டு. விசைப்பலகையின் முதன்மைப் பகுதிக்கும் எண்விசைத் திண்டுவுக்கும் இடையில் இருக்கும். தொகுத்தல் விசைகள் மூன்று இணைகளாக இருக்கும். செருகு(Insert);நீக்கு(Delete);முகப்பு(Home);இறுதி (End);முந்தைய பக்கம்(Page Up);பிந்தைய பக்கம்(Page Down)", "needs_definition": false, "gloss_en": "editing keys", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 507"}]}}