கரைபொருள்

karaiporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரைப்பானில் கரைந்து கரைசலைக் கொடுக்கும் பொருள் உப்பு + நீர் \rightarrow உப்புக் கரைசல் இதில் கரைபொருள் உப்பு. கரைப்பான் நீர். கரைசல் உப்புக்கரைசல் — solute
கலைச்சொல் · Technical வேதியியல் ஒத்த சொற்கள் · syn: கரையம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 403)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ywqqh9ux/

தமிழ்
“கரைபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywqqh9ux/
APA
Oliyon Research. (2026). கரைபொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ywqqh9ux/
MLA
"கரைபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywqqh9ux/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment