ஊதுவார்ப்படம்

ūtuvārppaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிளாஸ்டிக் புட்டிகள், புழையுள்ள செய்கலன்கள் செய்வதற்கான ஒருமுறை. இதில், புறந்துருத்திய பிளாஸ்டிக் குழலினை அல்லது குமிழினைக் காற்றறை ஊதி ஒர் உலோக வார்ப்புப் படிவத்தின் குளிர்ச்சியான பரப்பில் பதியும்படி செய்து வார்ப்புப் படிவம் உருவாக்கப்படுகிறது — blow molding
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 103)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ys5jwts3/

தமிழ்
“ஊதுவார்ப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ys5jwts3/
APA
Oliyon Research. (2026). ஊதுவார்ப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ys5jwts3/
MLA
"ஊதுவார்ப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ys5jwts3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment