{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ys5jwts3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ys5jwts3/", "kind": "word", "headword": "ஊதுவார்ப்படம்", "romanization": "ūtuvārppaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:29.732228+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிளாஸ்டிக் புட்டிகள், புழையுள்ள செய்கலன்கள் செய்வதற்கான ஒருமுறை. இதில், புறந்துருத்திய பிளாஸ்டிக் குழலினை அல்லது குமிழினைக் காற்றறை ஊதி ஒர் உலோக வார்ப்புப் படிவத்தின் குளிர்ச்சியான பரப்பில் பதியும்படி செய்து வார்ப்புப் படிவம் உருவாக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "blow molding", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 103"}]}}