கிறிஸ்துமஸ் நோய்
kiṟistumas nōy
பொருள்கள் · Senses
1.
குருதிக்கட்டு எனப்படும் மிக அரிதாக உண்டாகும் ஒரு நோய். இது சிறு காயத்திலிருந்து குருதிப் பெருக்கிடும் பரம்பரை நோயாகும். இதனை குருதிக் கட்டு-B நோய் (haemo philia-B disease) என்றும் அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளிடம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதனைக் 'குழந்தை நோய்' என்றும் கூறுவர். "Factor IX" எனப்படும் புரதம் இல்லாமையினால் இரத்தம் உறைவது நின்றுபோவதால் இந்நோய் உண்டாகிறது
— christmas disease
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yqeqa55c/
தமிழ்“கிறிஸ்துமஸ் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yqeqa55c/APA
Oliyon Research. (2026). கிறிஸ்துமஸ் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yqeqa55c/MLA
"கிறிஸ்துமஸ் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yqeqa55c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment