{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yqeqa55c/", "data": {"id": "yqeqa55c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yqeqa55c/", "kind": "word", "headword": "கிறிஸ்துமஸ் நோய்", "romanization": "kiṟistumas nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:00.997679+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குருதிக்கட்டு எனப்படும் மிக அரிதாக உண்டாகும் ஒரு நோய். இது சிறு காயத்திலிருந்து குருதிப் பெருக்கிடும் பரம்பரை நோயாகும். இதனை குருதிக் கட்டு-B நோய் (haemo philia-B disease) என்றும் அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளிடம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதனைக் 'குழந்தை நோய்' என்றும் கூறுவர். \"Factor IX\" எனப்படும் புரதம் இல்லாமையினால் இரத்தம் உறைவது நின்றுபோவதால் இந்நோய் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "christmas disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 296"}]}}