டஷேன் தசை வளர்ச்சிக் குறைபாடு
ṭaṣēṉ tacai vaḷarccik kuṟaipāṭu
பொருள்கள் · Senses
1.
பாலியல் தொடர்புடைய மரபியல் மங்கல் நோய். தசை வளர்ச்சிக் குறைபாடுகளில் பொதுவாக காணப்படுகிறது. இது இரண்டு வயதுக்குப்பின் தோன்றி, உடலின் மையம் நோக்கிய உறுப்புத் தசைகளை பாதிக்கிறது. இதனால் பெரும்பாலும் போலி உறுப்புப் பெருக்கம், நெஞ்சுப்பைச் சுருக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. ஃபிரெஞ்சு நரம்பியலறிஞர் கில்லோம் டஷேன் பெயரால் அழைக்கப்படுகிறது.
— Duchenne's muscular dystrophy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ymaqjgyz/
தமிழ்“டஷேன் தசை வளர்ச்சிக் குறைபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymaqjgyz/APA
Oliyon Research. (2026). டஷேன் தசை வளர்ச்சிக் குறைபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ymaqjgyz/MLA
"டஷேன் தசை வளர்ச்சிக் குறைபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymaqjgyz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment