{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ymaqjgyz/", "data": {"id": "ymaqjgyz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ymaqjgyz/", "kind": "word", "headword": "டஷேன் தசை வளர்ச்சிக் குறைபாடு", "romanization": "ṭaṣēṉ tacai vaḷarccik kuṟaipāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:16.505640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாலியல் தொடர்புடைய மரபியல் மங்கல் நோய். தசை வளர்ச்சிக் குறைபாடுகளில் பொதுவாக காணப்படுகிறது. இது இரண்டு வயதுக்குப்பின் தோன்றி, உடலின் மையம் நோக்கிய உறுப்புத் தசைகளை பாதிக்கிறது. இதனால் பெரும்பாலும் போலி உறுப்புப் பெருக்கம், நெஞ்சுப்பைச் சுருக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. ஃபிரெஞ்சு நரம்பியலறிஞர் கில்லோம் டஷேன் பெயரால் அழைக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Duchenne's muscular dystrophy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 402"}]}}