ஆரராட்
ārarāṭ
(Ararat) ஈரானுக்கும் துருக்கிக்குமிடையிலுள்ள ஓர் எரிமலை.
(Ararat) ஈரானுக்கும் துருக்கிக்குமிடையிலுள்ள ஓர் எரிமலை. இங்குத்தான் பிரளயத்துக்குப்பின் நோவாவின் தோணி தங்கியதாகக் கிறிஸ்தவ வேதம் கூறும். மலையின் உயர்ந்த சிகரம் கடல் மட்டத்திற்குமேல் 17 ஆயிரம் அடியாம். கடைசியாக 1840 ஆம் ஆண்டில் இவ்வெரிமலை நெருப்பைக் கக்கியபோது உயிருக்கும் பொருளுக்கும் மிகுந்த சேதம் விளைந்தது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 466)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yjvk2kgq/
தமிழ்“ஆரராட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjvk2kgq/APA
Oliyon Research. (2026). ஆரராட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yjvk2kgq/MLA
"ஆரராட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjvk2kgq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment