உய்த்துணர் பொறி

uyttuṇar poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வல்லுநர் முறைமையின் (Expert System) செயலாக்கப் பகுதி. வல்லுநர் முறைமையில் மெய்ம்மைக் கூறுகளும் (Facts) விதிமுறைகளும் (Rules) ஓர் அறிவுத் தளத்தில் (knowledge base) சேமிக்கப்பட்டிருக்கும். ஆய்வுக்கான கருதுகோள்கள் உள்ளீடாகத் தரப்படும்போது அவை மெய்ம்மைகளுடனும் விதிமுறைகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, முடிவுகள் பெறப்பட்டு அதற்கேற்ப, வல்லுநர் முறைமை நடவடிக்கையை மேற்கொள்கிறது — inference engine
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஊகித்தறி பொறி, முடிவு செய்பொறி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 743)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yjex3rfb/

தமிழ்
“உய்த்துணர் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjex3rfb/
APA
Oliyon Research. (2026). உய்த்துணர் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yjex3rfb/
MLA
"உய்த்துணர் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjex3rfb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment