{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yjex3rfb/", "data": {"id": "yjex3rfb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yjex3rfb/", "kind": "word", "headword": "உய்த்துணர் பொறி", "romanization": "uyttuṇar poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.921188+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வல்லுநர் முறைமையின் (Expert System) செயலாக்கப் பகுதி. வல்லுநர் முறைமையில் மெய்ம்மைக் கூறுகளும் (Facts) விதிமுறைகளும் (Rules) ஓர் அறிவுத் தளத்தில் (knowledge base) சேமிக்கப்பட்டிருக்கும். ஆய்வுக்கான கருதுகோள்கள் உள்ளீடாகத் தரப்படும்போது அவை மெய்ம்மைகளுடனும் விதிமுறைகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, முடிவுகள் பெறப்பட்டு அதற்கேற்ப, வல்லுநர் முறைமை நடவடிக்கையை மேற்கொள்கிறது", "needs_definition": false, "gloss_en": "inference engine", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஊகித்தறி பொறி", "முடிவு செய்பொறி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 743"}]}}