சோழன் நலங்கிள்ளி

cōḻaṉ nalaṅkiḷḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சோழ மன்னர் மரபினர். கவியும் பாட வல்லவர். கடைச்சங்க காலத்தவர். இவரைச் சேட்சென்னி என்றும், மாவளத்தான் என்றும், புட்பகை என்றும், தேர்வளர்கிள்ளி என்றும் கூறுவர். நெடுங்கிள்ளிக்குப் பகைவர். பாண்டியநாட்டு ஏழ் அரண்களை வென்று தம் புலிக்கொடியை நாட்டியவர். பின்னர் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரால் அறிவுறுத்தப்பட்டு அறம் செய்தலை மேற்கொண்டவர். இவர் பாடியனவாகப் புறத்தில் இரண்டு செய்யுட்கள் உள.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 598)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ygjejjzt/

தமிழ்
“சோழன் நலங்கிள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygjejjzt/
APA
Oliyon Research. (2026). சோழன் நலங்கிள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ygjejjzt/
MLA
"சோழன் நலங்கிள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygjejjzt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment