{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ygjejjzt/", "data": {"id": "ygjejjzt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ygjejjzt/", "kind": "word", "headword": "சோழன் நலங்கிள்ளி", "romanization": "cōḻaṉ nalaṅkiḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.363213+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சோழ மன்னர் மரபினர். கவியும் பாட வல்லவர். கடைச்சங்க காலத்தவர். இவரைச் சேட்சென்னி என்றும், மாவளத்தான் என்றும், புட்பகை என்றும், தேர்வளர்கிள்ளி என்றும் கூறுவர். நெடுங்கிள்ளிக்குப் பகைவர். பாண்டியநாட்டு ஏழ் அரண்களை வென்று தம் புலிக்கொடியை நாட்டியவர். பின்னர் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரால் அறிவுறுத்தப்பட்டு அறம் செய்தலை மேற்கொண்டவர். இவர் பாடியனவாகப் புறத்தில் இரண்டு செய்யுட்கள் உள.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 598"}]}}