சேமிப்பு
cēmippu
பொருள்கள் · Senses
1.
எதிர்காலத் தேவைக்காக பொருள், பணம் முதலியவற்றைச் சேர்த்து/சேமித்து வைத்தல்
2.
திணிக்கும் செயலாக்கத்தின் விளைவாக ஏற்படும் தரவுகள் ஒரு சேமிப்பகச் சாதனத்திலிருந்து வேறொரு சேமிப்பகச் சாதனத்திற்கோ அல்லது அச்சுப் பொறிக்கோ உள்ளடக்கங்களை மாற்றி நக லெடுப்பதை இது குறிப்பிடுகிறது
— dump
3.
கருவியமைப்புகள் தகவல்களைத் தேக்கி வைத்தல்
— storage
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yg8sxvut/
தமிழ்“சேமிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yg8sxvut/APA
Oliyon Research. (2026). சேமிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yg8sxvut/MLA
"சேமிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yg8sxvut/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment