ஒப்பிலாமணிப் புலவர்
oppilāmaṇip pulavar
பொருள்கள் · Senses
1.
சிறந்த சைவர். சிவ ரகசியம் என்னும் நூலுக்கு ஆசிரியர். இலக்கண விளக்க வைத்திய நாத தேசிகரிடம் கல்வி பயின்றவர். தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தவர். கி.பி. 18 ஆம் நூற்றாண்டினர். குமணன் வரலாற்றைப் பாடியவர் ஒருவரும் இப்பெயருடையவர் ஆவர். கி.பி. 19ஆம் நூற்றாண்டினர்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ycpk63tx/
தமிழ்“ஒப்பிலாமணிப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycpk63tx/APA
Oliyon Research. (2026). ஒப்பிலாமணிப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ycpk63tx/MLA
"ஒப்பிலாமணிப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycpk63tx/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment