{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ycpk63tx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ycpk63tx/", "kind": "word", "headword": "ஒப்பிலாமணிப் புலவர்", "romanization": "oppilāmaṇip pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.991569+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறந்த சைவர். சிவ ரகசியம் என்னும் நூலுக்கு ஆசிரியர். இலக்கண விளக்க வைத்திய நாத தேசிகரிடம் கல்வி பயின்றவர். தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தவர். கி.பி. 18 ஆம் நூற்றாண்டினர். குமணன் வரலாற்றைப் பாடியவர் ஒருவரும் இப்பெயருடையவர் ஆவர். கி.பி. 19ஆம் நூற்றாண்டினர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 574"}]}}