வார்ப்பிரும்புக் கொதிகலன்

vārppirumpuk kotikalaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வார்ப்பிரும்பினால் கிடைமட்டத்திலோ செங்குத்தாகவோ உருவாக்கப்படும் கொள்கலம். குறைந்த அழுத்த நீராவி அல்லது வெந்நீர் தயாரிக்க இது பயன்படுகிறது. சிறிய வடிவள்விலான கொதிகலன்கள் வட்ட வடிவளவிலான நெருப்பு வைக்கும் கணப்புத் தட்டுடனும், இணைப்புத் தட்டுகளுடனும் இணைக்கப்பட்ட கிடைமட்டப் பகுதியுடனும் தள்ளு காப்புகளுடனும் அமைந்திருக்கும். பெரிய வடிவளவிலானவை பெரும்பாலும் செவ்வக வடிவில் செங்குத்தாக அமைந்திருக்கும், இந்தப் பகுதிகளை நீராவி அல்லது நீர் செல்வதற்கான தள்ளு காம்புகளுடன் உட்புறமாக இணைத்திருப்பார்கள் — cast iron boiler
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8rjeq3c/

தமிழ்
“வார்ப்பிரும்புக் கொதிகலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8rjeq3c/
APA
Oliyon Research. (2026). வார்ப்பிரும்புக் கொதிகலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y8rjeq3c/
MLA
"வார்ப்பிரும்புக் கொதிகலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8rjeq3c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment