{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y8rjeq3c/", "data": {"id": "y8rjeq3c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y8rjeq3c/", "kind": "word", "headword": "வார்ப்பிரும்புக் கொதிகலன்", "romanization": "vārppirumpuk kotikalaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:35.990854+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வார்ப்பிரும்பினால் கிடைமட்டத்திலோ செங்குத்தாகவோ உருவாக்கப்படும் கொள்கலம். குறைந்த அழுத்த நீராவி அல்லது வெந்நீர் தயாரிக்க இது பயன்படுகிறது. சிறிய வடிவள்விலான கொதிகலன்கள் வட்ட வடிவளவிலான நெருப்பு வைக்கும் கணப்புத் தட்டுடனும், இணைப்புத் தட்டுகளுடனும் இணைக்கப்பட்ட கிடைமட்டப் பகுதியுடனும் தள்ளு காப்புகளுடனும் அமைந்திருக்கும். பெரிய வடிவளவிலானவை பெரும்பாலும் செவ்வக வடிவில் செங்குத்தாக அமைந்திருக்கும், இந்தப் பகுதிகளை நீராவி அல்லது நீர் செல்வதற்கான தள்ளு காம்புகளுடன் உட்புறமாக இணைத்திருப்பார்கள்", "needs_definition": false, "gloss_en": "cast iron boiler", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 143"}]}}