இதக்கா
itakkā
இதக்கா (Ithaca) மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு.
இதக்கா (Ithaca) மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு. பரப்பு: 37 ச. மைல். மக்: சு. 9319 (1940). சாராயமும் ஆளிவிதை எண்ணெயும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இது ஹோமர் இயற்றிய ஆடிசி என்னும் இதிகாசத்தின் கதைத்தலைவனான ஆடிசியஸ் என்ற யுலிசீஸ் ஆண்ட தீவு தலைநகர் வதி.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 602)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y87j8mnm/
தமிழ்“இதக்கா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y87j8mnm/APA
Oliyon Research. (2026). இதக்கா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y87j8mnm/MLA
"இதக்கா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y87j8mnm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment