{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y87j8mnm/", "data": {"id": "y87j8mnm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y87j8mnm/", "kind": "article", "headword": "இதக்கா", "romanization": "itakkā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.823354+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இதக்கா (Ithaca) மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு.", "body_ta": "இதக்கா (Ithaca) மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு. பரப்பு: 37 ச. மைல். மக்: சு. 9319 (1940). சாராயமும் ஆளிவிதை எண்ணெயும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இது ஹோமர் இயற்றிய ஆடிசி என்னும் இதிகாசத்தின் கதைத்தலைவனான ஆடிசியஸ் என்ற யுலிசீஸ் ஆண்ட தீவு தலைநகர் வதி."}}