துருவப் பட்ட கருவிப்பொருள்

turuvap paṭṭa karuvipporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின்சுற்றில் ஒரு கருவிப் பொருளை இணைக்கும்போது, மின்சுற்றின் துருவம் பார்த்து கருவிப்பொருளின் முனைகளை ஒரு குறிப்பிட்ட திசைப் போக்கில் இணைக்கவேண்டும். இருதிசையன்கள், மின்திருத்திகள் மற்றும் சில மின்தேக்கிகள் ஆகியவற்றை இந்த வகையில் சேர்க்கலாம். — polarized component
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y6t8r96v/

தமிழ்
“துருவப் பட்ட கருவிப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y6t8r96v/
APA
Oliyon Research. (2026). துருவப் பட்ட கருவிப்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y6t8r96v/
MLA
"துருவப் பட்ட கருவிப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y6t8r96v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment