{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y6t8r96v/", "data": {"id": "y6t8r96v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y6t8r96v/", "kind": "word", "headword": "துருவப் பட்ட கருவிப்பொருள்", "romanization": "turuvap paṭṭa karuvipporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.045326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின்சுற்றில் ஒரு கருவிப் பொருளை இணைக்கும்போது, மின்சுற்றின் துருவம் பார்த்து கருவிப்பொருளின் முனைகளை ஒரு குறிப்பிட்ட திசைப் போக்கில் இணைக்கவேண்டும். இருதிசையன்கள், மின்திருத்திகள் மற்றும் சில மின்தேக்கிகள் ஆகியவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "polarized component", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1130"}]}}