அனைத்துலக இலக்கப் பணி இணையம்
aṉaittulaka ilakkap paṇi iṇaiyam
பொருள்கள் · Senses
1.
இது மிக முன்னேறிய தொலைத் தொடர்பு வலையமைவு. உயர்விரைவும் செலவு நன்மையுள்ள வலை யமைவை அமைக்க உதவுவது. வருங்கால உலகின் மெய்யான தொலைத் தொடர்புத் தேவைகளுக்குரிய தீர்வை அளிப்பது. இது நம்புமை அளிப்பது, உடன் தகவல் இணைப்பைத் தருவது. மிக விரைவான ஒப்புமை இரு செயலியைவிட (மோடம்), இந்த இணைப்பி பல மடங்கு விரைவுள்ளது. தற்பொழுது உலகிலுள்ள அகக் கட்டமைப்பு மூலமோ குரல் மூலமோ நகல் மூலமோ நடைபெறுவது. பா. CSI, VSNL, ISP.
— ISDN, International Services Digital Network
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y6e8d4sp/
தமிழ்“அனைத்துலக இலக்கப் பணி இணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y6e8d4sp/APA
Oliyon Research. (2026). அனைத்துலக இலக்கப் பணி இணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y6e8d4sp/MLA
"அனைத்துலக இலக்கப் பணி இணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y6e8d4sp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment