தேடல் · Search: அஇபஇ
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
இது மிக முன்னேறிய தொலைத் தொடர்பு வலையமைவு. உயர்விரைவும் செலவு நன்மையுள்ள வலை யமைவை அமைக்க உதவுவது. வருங்கால உலகின் மெய்யான தொலைத் தொடர்புத் தேவைகளுக்குரிய தீர்வை அளிப்பது. இது … — ISDN, International Services Digital Network
அசைபோடும் விலங்குகளின் முதல் இரைப்பை. இங்கு விழுங்கிய உணவு சேமித்து வைக்கப்படுகிறது. பின்பு அரைத்து விழுங்கப் படுகிறது — rumen
betel pouch - வெற்றிலைப் பெட்டி, தாம்பூலப் பை
இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை. அல்குல்(திருப்பு.6)
வரிச்சவ்வுத் தசை இழைமத்தின் ஒரே குணமுள்ள பட்டை. இது வக்கரிப்பு ஒளியில் கருமையாகத் தோன்றும். மங்கிய ஒளியில் பிரகாசமாகத் தோன்றும் — I band
9 ஆம் உயிரெழுத்து — the ninth tamil vowel, leader, beauty, five, doubt, astonishment, awe, wonder, …
ஐக்கிய இராச்சியம்
ஒர் இணைய தளம் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — ie
Engineers என்பதற்கான குறும்பெயர். கணினி முறைமைகளிலும் அவற்றின் பயன்களிலும் தீவிர ஆர்வங்கொண்ட ஒரு தொழில்முறை பொறியமைவு நிறுவனம். — IEEE