முதலினக் கணக்கு

mutaliṉak kaṇakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) மூலதனக் கணக்கு. நிலம், கட்டிடம்,எந்திரம் முதலியவற்றிற்காகும் முதல் செலவினத்தைப் பதியும் கணக்கு 2) பெரும் இனங்களுக்குச் செலவிடப்படுந் தொகை 3) ஒரு தொழிலிலுள்ள நிகர இருப்புகளில்,முழு வணிகரின் நலத்தைக் காட்டும் கணக்கு 4) பங்கு நிறு வனத்தின் நிகர இருப்புகளில் பங்காளர்களின் நலங்களைப் பதிவு செய்யும் தொடர்கணக்குகள். பொதுவாக, முதலினக் கணக்குகள் முதலில் செலுத்தப்படும் தொகைகளையும் நடப்புக் கணக்குகளையும் உள்ளடக்குபவை — capital account
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 34)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y5mkaukv/

தமிழ்
“முதலினக் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5mkaukv/
APA
Oliyon Research. (2026). முதலினக் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y5mkaukv/
MLA
"முதலினக் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5mkaukv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment