{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y5mkaukv/", "data": {"id": "y5mkaukv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y5mkaukv/", "kind": "word", "headword": "முதலினக் கணக்கு", "romanization": "mutaliṉak kaṇakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:31.387751+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) மூலதனக் கணக்கு. நிலம், கட்டிடம்,எந்திரம் முதலியவற்றிற்காகும் முதல் செலவினத்தைப் பதியும் கணக்கு 2) பெரும் இனங்களுக்குச் செலவிடப்படுந் தொகை 3) ஒரு தொழிலிலுள்ள நிகர இருப்புகளில்,முழு வணிகரின் நலத்தைக் காட்டும் கணக்கு 4) பங்கு நிறு வனத்தின் நிகர இருப்புகளில் பங்காளர்களின் நலங்களைப் பதிவு செய்யும் தொடர்கணக்குகள். பொதுவாக, முதலினக் கணக்குகள் முதலில் செலுத்தப்படும் தொகைகளையும் நடப்புக் கணக்குகளையும் உள்ளடக்குபவை", "needs_definition": false, "gloss_en": "capital account", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 34"}]}}