ஒடுங்கல் பிரிவு

oṭuṅkal pirivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குன்றல் பிரிவின் முதல் பிரிவு இதில் முதல் நிலை, நடுநிலை, பிரிநிலை ஆகியவை அடங்கும். இதனால் உட்கருக்கதிரின் ஒவ்வொரு முனையிலும் சேரும் நிறப்புரிகள் ஒருமயமாக (ஒற்றைப்படையாக) இருக்கும் — reduction division
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 366)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y4zfvj8r/

தமிழ்
“ஒடுங்கல் பிரிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y4zfvj8r/
APA
Oliyon Research. (2026). ஒடுங்கல் பிரிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y4zfvj8r/
MLA
"ஒடுங்கல் பிரிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y4zfvj8r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment