{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "y4zfvj8r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y4zfvj8r/", "kind": "word", "headword": "ஒடுங்கல் பிரிவு", "romanization": "oṭuṅkal pirivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:01.431908+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குன்றல் பிரிவின் முதல் பிரிவு இதில் முதல் நிலை, நடுநிலை, பிரிநிலை ஆகியவை அடங்கும். இதனால் உட்கருக்கதிரின் ஒவ்வொரு முனையிலும் சேரும் நிறப்புரிகள் ஒருமயமாக (ஒற்றைப்படையாக) இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "reduction division", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 366"}]}}