தொகுப்பு செயல் வரைவு

tokuppu ceyal varaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனாளரின் உட்பாட்டினைச் செல்லுபடியாக்கி, கோப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதிவேடுகளில் சேமித்து வைக்கிற தரவு பதிவுச் செயல்முறை. ஒரு கோப்பில் ஏற்கனவே இருக்கும் தரவை மாற்றுவதற்கு அனுமதிக்கிற செயல்முறை — edit programme
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 508)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y34n9dep/

தமிழ்
“தொகுப்பு செயல் வரைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y34n9dep/
APA
Oliyon Research. (2026). தொகுப்பு செயல் வரைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y34n9dep/
MLA
"தொகுப்பு செயல் வரைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y34n9dep/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment