{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y34n9dep/", "data": {"id": "y34n9dep", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y34n9dep/", "kind": "word", "headword": "தொகுப்பு செயல் வரைவு", "romanization": "tokuppu ceyal varaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:26.062379+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயனாளரின் உட்பாட்டினைச் செல்லுபடியாக்கி, கோப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதிவேடுகளில் சேமித்து வைக்கிற தரவு பதிவுச் செயல்முறை. ஒரு கோப்பில் ஏற்கனவே இருக்கும் தரவை மாற்றுவதற்கு அனுமதிக்கிற செயல்முறை", "needs_definition": false, "gloss_en": "edit programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 508"}]}}