மிகப்பெரும் பெயர்மாற்றம்

mikapperum peyarmāṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் செய்திக்குழுக்களின் பெயரமைப்புக்கு மாறிய நிகழ்ச்சியைக் குறிக்கிறது.முன்பெல்லாம், இணையம் சார்ந்த புறச் செய்திக்குழுவின் பெயர்கள் net,என்றெல்லாம் இருந்தன. எடுத்துக்காட்டாக நிரல்களின் மூல வரைவுகளைக் கொண்டுள்ள செய்திக்குழு net.sources என்று பெயர் பெற்றிருந்தன.1985ஆம் ஆண்டு மிகப்பெரும் பெயர்மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி net.sources என்ற பெயர் comp.sources.misc என்று மாற்றம் பெற்றது.இதுபோல,செய்திக்குழுவின் அனைத்துப் பெயர்களும் புதிய பெயரமைப்புக்கு மாற்றப்பட்டன — great renaming
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 211)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xr23cdqw/

தமிழ்
“மிகப்பெரும் பெயர்மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xr23cdqw/
APA
Oliyon Research. (2026). மிகப்பெரும் பெயர்மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xr23cdqw/
MLA
"மிகப்பெரும் பெயர்மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xr23cdqw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment