{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xr23cdqw/", "data": {"id": "xr23cdqw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xr23cdqw/", "kind": "word", "headword": "மிகப்பெரும் பெயர்மாற்றம்", "romanization": "mikapperum peyarmāṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:00.580708+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் செய்திக்குழுக்களின் பெயரமைப்புக்கு மாறிய நிகழ்ச்சியைக் குறிக்கிறது.முன்பெல்லாம், இணையம் சார்ந்த புறச் செய்திக்குழுவின் பெயர்கள் net,என்றெல்லாம் இருந்தன. எடுத்துக்காட்டாக நிரல்களின் மூல வரைவுகளைக் கொண்டுள்ள செய்திக்குழு net.sources என்று பெயர் பெற்றிருந்தன.1985ஆம் ஆண்டு மிகப்பெரும் பெயர்மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி net.sources என்ற பெயர் comp.sources.misc என்று மாற்றம் பெற்றது.இதுபோல,செய்திக்குழுவின் அனைத்துப் பெயர்களும் புதிய பெயரமைப்புக்கு மாற்றப்பட்டன", "needs_definition": false, "gloss_en": "great renaming", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 211"}]}}