உமறுப் புலவர்
umaṟup pulavar
பொருள்கள் · Senses
1.
இவர் முஸ்லிம் இனத்தவர். நல்ல தமிழ்ப் புலமையுடையவர். இராமநாதபுரத்தைச் சார்ந்த கீழக்கரையில் பிறந்தவர். இவரது தந்தையார் சேகு முதலியார். முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணத்தையும், முதுமொழி மாலை என்னும் நூலையும் பாடியவர். இவரது காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqd6tea5/
தமிழ்“உமறுப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqd6tea5/APA
Oliyon Research. (2026). உமறுப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqd6tea5/MLA
"உமறுப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqd6tea5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment