{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xqd6tea5/", "data": {"id": "xqd6tea5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xqd6tea5/", "kind": "word", "headword": "உமறுப் புலவர்", "romanization": "umaṟup pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.800189+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் முஸ்லிம் இனத்தவர். நல்ல தமிழ்ப் புலமையுடையவர். இராமநாதபுரத்தைச் சார்ந்த கீழக்கரையில் பிறந்தவர். இவரது தந்தையார் சேகு முதலியார். முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணத்தையும், முதுமொழி மாலை என்னும் நூலையும் பாடியவர். இவரது காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 571"}]}}