உமறுப் புலவர்

umaṟup pulavar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் முஸ்லிம் இனத்தவர். நல்ல தமிழ்ப் புலமையுடையவர். இராமநாதபுரத்தைச் சார்ந்த கீழக்கரையில் பிறந்தவர். இவரது தந்தையார் சேகு முதலியார். முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணத்தையும், முதுமொழி மாலை என்னும் நூலையும் பாடியவர். இவரது காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 571)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqd6tea5/

தமிழ்
“உமறுப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqd6tea5/
APA
Oliyon Research. (2026). உமறுப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqd6tea5/
MLA
"உமறுப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqd6tea5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment