ஒளிக்காட்சி அஞ்சல்
oḷikkāṭci añcal
பொருள்கள் · Senses
1.
நிகழ்பட அஞ்சல்,ஒளிப்பட அஞ்சல்,video memory ஒளிக்காட்சி நினைவகம்:ஒளிக்காட்சித் தகவி அல்லது ஒளித்தோற்றத் துணை அமைப்பில் ஒரு காட்சிப்படிமம் உருவாக்கப்பட்டு இருத்தி வைக்கப் பட்டுள்ள நினைவகப்பகுதி.இப்பகுதியை அணுகுவதற்கு எழுது/படிப்பு செயலியைவிட ஒளிக் காட்சித் துணை அமைப்புக்குத் தான் முன்னுரிமை அதிகம்.எனவே,முதன்மை நினைவகத்தை அணுகு வதைவிட ஒளிக்காட்சி நினைவகத்தைப் புதுப்பித்தல் மெதுவாகவே நடைபெறும்
— videoline mail
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xkr3muyj/
தமிழ்“ஒளிக்காட்சி அஞ்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xkr3muyj/APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி அஞ்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xkr3muyj/MLA
"ஒளிக்காட்சி அஞ்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xkr3muyj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment