{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xkr3muyj/", "data": {"id": "xkr3muyj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xkr3muyj/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சி அஞ்சல்", "romanization": "oḷikkāṭci añcal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.709564+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிகழ்பட அஞ்சல்,ஒளிப்பட அஞ்சல்,video memory ஒளிக்காட்சி நினைவகம்:ஒளிக்காட்சித் தகவி அல்லது ஒளித்தோற்றத் துணை அமைப்பில் ஒரு காட்சிப்படிமம் உருவாக்கப்பட்டு இருத்தி வைக்கப் பட்டுள்ள நினைவகப்பகுதி.இப்பகுதியை அணுகுவதற்கு எழுது/படிப்பு செயலியைவிட ஒளிக் காட்சித் துணை அமைப்புக்குத் தான் முன்னுரிமை அதிகம்.எனவே,முதன்மை நினைவகத்தை அணுகு வதைவிட ஒளிக்காட்சி நினைவகத்தைப் புதுப்பித்தல் மெதுவாகவே நடைபெறும்", "needs_definition": false, "gloss_en": "videoline mail", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 476"}]}}