இணக்குவித்தல்
iṇakkuvittal
பொருள்கள் · Senses
1.
மனத்தின் விழிப்பு நிலையில் அடக்கி வைத்த இயற்கை உணர்வுகளைத் தளரச் செய்து மனப்பூசல்களைத் தவிர்ப்பதற்குரிய உளவியல் செயல்முறை compulsion : வல்லந்தம்; வற்புறுத்தல்;விரும்பாச்செயல்;கட்டாயச் செயல்; உள் உந்துகை : அறிவுக்குப் பொருந்தாத ஒரு செயலைச் செய்யும் வலுக்கட்டாயமாகத் தூண்டும் உணர்வு. இந்த உணர்வினை அடக்குவதன் காரணமாக மனவுலைவு அதிகரிக்கும். அந்தச் செயலைச் செய்தாலொழிய இந்த மனவுலைவு நீங்குவ தில்லை.
— compromise
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xhfdsj2r/
தமிழ்“இணக்குவித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xhfdsj2r/APA
Oliyon Research. (2026). இணக்குவித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xhfdsj2r/MLA
"இணக்குவித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xhfdsj2r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment