{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xhfdsj2r/", "data": {"id": "xhfdsj2r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xhfdsj2r/", "kind": "word", "headword": "இணக்குவித்தல்", "romanization": "iṇakkuvittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:04.909062+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனத்தின் விழிப்பு நிலையில் அடக்கி வைத்த இயற்கை உணர்வுகளைத் தளரச் செய்து மனப்பூசல்களைத் தவிர்ப்பதற்குரிய உளவியல் செயல்முறை compulsion : வல்லந்தம்; வற்புறுத்தல்;விரும்பாச்செயல்;கட்டாயச் செயல்; உள் உந்துகை : அறிவுக்குப் பொருந்தாத ஒரு செயலைச் செய்யும் வலுக்கட்டாயமாகத் தூண்டும் உணர்வு. இந்த உணர்வினை அடக்குவதன் காரணமாக மனவுலைவு அதிகரிக்கும். அந்தச் செயலைச் செய்தாலொழிய இந்த மனவுலைவு நீங்குவ தில்லை.", "needs_definition": false, "gloss_en": "compromise", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஏற்பமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 326"}]}}